ஆரம்பமாகிவிட்டது!
கிருஷ்ணா நிறுவனத்தில் foundation course -Std IX & X(KVPY, NTSE ,Olympaid), two year integrated course- Std XI, one year integrated course- Std XII அட்மிஷன் ஆரம்பமாகிவிட்டது. உங்களது கனவை நிறைவேற்ற அயராது உழைப்பதே கிருஷ்ணா நிறுவனத்தின் நோக்கம். ஆசை! கனவு! இலட்சியம்! இவை அனைத்தும் உண்டு. சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற இலட்சியத்தை உங்களது இலக்காய் மாற்றிவிட்டீர்கள். தற்போதைய நிலைமையில் மருத்துவராக வேண்டுமென்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உங்களது கனவை நிறைவேற்ற எவ்வாறு தயார் செய்ய வேண்டும்? தேர்விற்காக தயார் செய்வதை எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும்? நேரத்தை வீணாக்காமல் சரியாகத்தான் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை எவ்வாறு கண்டறிவது? போன்ற கேள்விகள் சிறு தடுமாற்றத்தை ஏற்படுத்தும். எவ்வித கலக்கமுமின்றி நீட் தேர்வுக்காக உங்களை சிறந்த முறையில் தயார் செய்து கொள்வதற்கு முதலில் எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நேரத்தை சரியாகப் பிரித்து பயன்படுத்த வேண்டும். கல்வி நிபுணர்களின் பரிந்துரையின்படி நீ