ஆரம்பமாகிறது...மார்ச் 25 முதல்!

ஆரம்பமாகிறது...மார்ச் 25 முதல்!

நீட் தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு நல்முறையில் பயிற்சி அளிக்க கிருஷ்ணா நிறுவனத்தில் கிராஷ் கோர்ஸ் வரும் மார்ச் 25 2019 அன்று தொடங்கப்படுகிறது.
வகுப்பு நேரம்: காலை 8 மணி முதல் மாலை 7                                      மணி வரை.
உங்களிடம் இருக்கும் 40 நாட்களில் நீட் தேர்வில் வெற்றி பெற உங்களுக்கு தேவையானது தனித்தன்மையுடைய படிப்பு முறை. மனிதர்கள் அனைவருக்கும் எழுத்துக்களை விட படங்களும் விளக்கபடங்களும் (flowcharts) அதிக நேரம் நினைவில் நிற்கும்.  இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு 40 நாட்கள் கிராஸ் கோர்ஸில் மாணவர்கள் நன்கு பயிற்சி பெற படங்களுடனும் விளக்கப் படங்களுடனும் பயிற்சி அளிக்கும் கற்பித்தல் முறையே "CBBM Study" (Concept based Brain Map study).

ஒரு விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்வது வழக்கம். மேலும் அதில் வல்லுனராக வேண்டுமானால் கற்ற வித்தைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைப்போல நீட் தேர்வில் வெற்றி பெற, பல மாதிரித் தேர்வுகளை (Mock Test) எழுதி பழக வேண்டும். மேலும் இப்பழக்கம் தேர்வு பயம் ஏற்படாமல் தடுக்கும். எனவே மார்ச் 25 முதல் வரும் அடுத்த 35 நாட்களுக்கு தினமும் ஒரு மாதிரி தேர்வு நீட் தேர்வை போல மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும். மேலும் subjectwise 15 மாதிரித்தேர்வு ஆதாவது மூன்று பாடப்பகுதியிலும் தனித்தனியாக 5 மாதிரித்தேர்வுகள் கொடுக்கப்படும். இதன் மூலம் மாணவர்களிடம் நீட் தேர்வு எழுதுவதற்கு முன் 9000 கேள்விகள் மற்றும் பாடப்பகுதிகளின் கருத்துக்கள்  அனைத்தும் தெளிவாக நினைவில் இருக்கும்.

"சித்திரமும் கைப்பழக்கம்" என்ற பழமொழியின் வழிசென்று மேல் கூறிய 9000 கேள்விகளுடன் இயற்பியல் (physics) வேதியல் (chemistry)  உயிரியல் (biology) ஆகிய மூன்றிலும் தனித்தனியாக கேள்விகள் கொடுக்கப்படும். அதாவது என்சிஇஆர்டி (NCERT) படி இருக்கும் 98 பாடங்களிலும் ( physics-30; chemistry-30; biology-38) subject wise and chapterwise daily practice questions ஒரு நாளைக்கு மூன்று கேள்வித்தாள் ( physics-1; chemistry-1; Biology-1) என்ற கணக்கில் கொடுக்கப்படும்.

PHYSICS:7054 questions
(conceptual questions, applied questions, past year questions, fact or definition questions, statement type questions, matching type questions, diagram type questions,Assertion type questions, critical type questions)
CHEMISTRY:9247 questions
(conceptual questions, applied questions, last year questions, fact or definition questions, statement type questions, matching type questions, assertion type questions, critical type questions)
BIOLOGY: 12440 questions
(conceptual questions, applied questions, past year questions, fact or definition questions, statement type questions, assertion type questions, matching questions, diagram type questions, critical type questions, daily practice problems)
நீட் தேர்வு எழுதுவதற்கு முன் மாணவர்கள் கையாண்டுள்ள மொத்த கேள்விகளின் எண்ணிக்கை  37741 ஆகும்.

பெற்றோர்கள், உங்களின் குழந்தையின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்யும் வகையில் தினமும் அன்று நடந்த தேர்வின் பகுப்பாய்வு அறிக்கை (analysis report) கொடுக்கப்படும்.

நீட் தேர்விற்காக தயார் செய்து கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உங்கள் விதியை மதிக்கொண்டு வெல்ல கிருஷ்ணா நிறுவனத்தின் வாழ்த்துக்கள்.

Krishna Institute
Above ICICI Bank 4th Floor
Shri Vari Complex, 36/1 1st Main Road,
Ramalinga Nagar, Woraiyur, Trichy
+91 8680856666
+91 8608546666




All the best!


Comments

Popular posts from this blog

Concerned about negative marks in NEET practice? Find solutions here!

Unlocking Success in NEET: Squeeze Every Drop of Potential

Krishna Institute Neet Coaching In Trichy Best Neet Coaching Centre For Repeater Course