பூமி உள்நாள் வரை சேவை செய்வோம்."The purpose of education is to make good human beings with skill and expertise. Enlightened human beings can be created by teachers"

ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே தன்னை அர்ப்பணித்து, கூறிய சொற்களுக்கேற்ப வாழ்ந்த ஐயா ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  அவர்களின் பொன்மொழிகள் இவை.

பலனை எதிர்பார்கா 'சேவை' ஒன்றை மட்டும் தன் குறிக்கோளாய் கொண்ட கலாம் அவர்களின் பொன்மொழிகளின் வழிச் சென்று, மாணவச் செல்வங்களுக்கு சேவை செய்யும் பொட்டு கிருஷ்ணாவின் ஓர் முயற்சி.

மருத்துவராக  வேண்டும் என்ற இலட்சியம் கொண்டும் விதியின் விளையாடால் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற மையங்களை தேடிச் செல்லும் சூழ்நிலை இல்லாத மாணவர்கள் அனைவருக்கும் 10 மாதிரி தேர்வு தாள் (mock test)  இலவசமாக கிருஷ்ணா நிறுவனத்தில் வழங்கப்படும்.

குறிப்பு: மாதிரி தேர்வுத்தாளைப் பெறும் மாணவர்கள், எந்த நீட் பயிற்சி மையத்திலும் இணைந்திருக்கக்கூடாது.
மேலும் பதிவு செய்தல் அவசியம்.

Registration is mandatory

http://krishnainstitute.net/book-now-form

Krishna Institute
Above ICICI Bank 4th Floor
Shri Vari Complex, 36/1 1st Main Road,
Ramalinga Nagar, Woraiyur, Trichy
+91 8680856666
+91 8608546666


Comments