Posts

Krishna Institute Trichy I Neet Crash Course in Trichy Best Neet Coaching Centre In Trichy

 What Makes Us Different.... No Irritating & Convincing Phone Calls No Fake Promise & No Fake Commitments No Fake Results & No Fake Testimonials No scholarship Drama for data Collection Limited Admission to Maintain Quality Coaching You have a choice when you are looking for Entrance coaching and preparation. We want to be your choice. We think we're different from others - in a good way. Here's how - and why it matters to students and parents. This is what we have adopted: We are completely honest with our students and their parents on what we are doing and how we are doing. We never promise you what we can’t do. Our objective is to provide top quality education with complete care and support for our students and we don't make any compromise on that. We develop a personal bonding between a teacher and a student. Our counseling sessions are always running in the background, monitoring a student's performance and mental strength all the time. Our teaching met...

நேரம் தவறாமல் நட...வெற்றி நிச்சயம் I Krishna Institute Neet Coaching Centre Trichy I Best Neet Coaching in Trichy

Image
  நேரம் தவறாமல் நட...வெற்றி நிச்சயம் நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், "பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு" கடல் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். "யாரிடமும் வாங்க முடியாத யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் நேரம்" இதை, ஒவ்வொருவரும் மிக விரைவிலோ அல்லது வாழ்நாளிலோ கட்டாயமாக உணர்வோம். மாணவர்கள் நேரத்தை வீணாக்காது தேர்வில் வெற்றியடைய சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நேரத்தை கடைபிடிக்கும் முறை: பெரும்பாலான மாணவர்களின் பொதுவான குற்றச்சாட்டு , அதிகமான பாடப்பகுதிகள் மற்றும் அதை முழுமையாக படிக்க முடியவில்லை என்பதே. இதை தவிர்க்க, முதலில் எப்பாடப்பகுதி முதன்மையானதோ,மிக அவசியமானதோ அப்பாடப்பகுதியை கவனத்துடன் படிக்க வேண்டும். அட்டவணை தயாரிக்க வேண்டும்: ஓர் நாளில் எந்த பாடம், எவ்வளவு நேரம் படிக்கவேண்டும் என்பதனை அட்டவணைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்அட்டவணையை ஒவ்வொரு நாளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுதும் அட்டவணையை கண்முன்னே நிறுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். உங்களால் முடியாது என்று தெரி...

உங்களது குழந்தைக்கான சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை.

Image
  +2 க்கு பிறகு மருத்துவர் ஆக வேண்டும் என்ற இலட்சியம். எப்படி படிப்பது? எங்கு படிப்பது? மருத்துவராக வேண்டும் என்ற, ஒவ்வொரு மாணவனின் இலட்சியக் கனவும் நினைவாக சிறந்த நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுங்கள்! சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? நீட் பயிற்சி மையத்தைப் பற்றி நாம் அறிய , வழிகள் இரண்டு.      1. விளம்பரம்      2. விமர்சனம் 1.விளம்பரம்:      நீட் பயிற்சி மையங்கள் , தனது நிறுவனத்தைப் பற்றி மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு "இதுவே நம்பர்:1 நீட் கோச்சிங் சென்டர்" என விளம்பரம் செய்வது பொதுவான ஒரு நிகழ்ச்சி. இவ்வாறு பல நீட் பயிற்சி மையங்களைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ளலாம். ஆனால்,          "கண்ணால் பார்ப்பதும் பொய்.           காதால் கேட்பதும் பொய்.           தீர விசாரிப்பதே மெய்!" எனவே, விளம்பரங்களின் அடிப்படையில் உங்களது குழந்தை படிக்க வேண்டிய நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது தவறு. 2.விமர்சனம்:      உங்களது குழந்தையின் எதிர்க்காலத்திற்க...

மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவனின் மனம் வேறு எந்தத் துறையையும் நாடிச் செல்வதரிது. Krishna Institute Neet Coaching Centre trichy Krishna Institute Trichy Neet Repeater Course 2022

Image
  மாணவர்களே! உங்கள் கனவை நிஜமாக்க நீங்கள் எழுதிய நீட் தேர்வுக்காக கொடுக்கப்பட்ட தயார் செய்யும் நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தியுள்ளீர்களா? நீட் தேர்வில் வெற்றி பெற நீங்கள் இணைந்து படித்த நிறுவனம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது ஆதரவை தெருவித்ததா? "ஒரு வருடம் இடைவேளை எடுத்து படிக்கலாம்" என்பது உங்களது முடிவானால் நீங்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சூழ்நிலை ஏற்படும். இச்சூழ்நிலையை கையாள நீங்கள் தயாராக இருக்கவேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் 2021 இறுதியில் உங்களது முடிவை நினைத்து நீங்கள் ஒருபோதும் வருந்தக் கூடாது. மேலும் இப்போரில் நீங்கள் தனியாகத்தான் உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களது நண்பர்கள் பலர் ஒரு வருடம் இடைவேளை எடுத்துப் படிக்கும் முடிவை மறுப்பார்கள். பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிப்பார்கள். அதனால் காலத்தின் முடிவில் நீங்கள் தனியாக இருக்க நேரிடும். உங்கள் குடும்பத்தார் மட்டுமே உங்கள் பக்கம் நின்று உங்களை ஊக்குவிப்பார்கள். பல முறை உங்களது முடிவை நினைத்து நீங்கள் வருந்த வாய்ப்புண்டு. இம்முடிவை எடுப்பது எளிதல்ல...

வறுமையின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்படுவதா? Krishna Institute Trichy Neet Coaching centre

Image
  வறுமையின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்படுவதா? ஒருவன் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி. அதை கற்பதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அமைந்து விடுகிறதா? அப்படியே அமைந்தாலும் அவர்களால் முழு கல்வியையும் பெற முடிகிறதா? "எளிமையினால் ஒருவனுக்கு படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்" என பாவேந்தர் பாரதிதாசன் கூறியுள்ளார். இலட்சியம் உண்டு. ஆற்றலும் உண்டு. ஆனால் வாய்ப்பில்லை. ஏன்? வறுமை...... பணமே பிரதானமாகிப்போன இன்றைய சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு கால சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கைகொடுக்க "கிருஷ்ணா நிறுவனத்தின்" ஒரு முயற்சி. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" கல்வி கற்க வாய்ப்பற்ற நிலை நேர்ந்தால் அதைத் தவிர்ப்பதற்கு துணை நிற்க வேண்டும். பொருளாதார நிலை காரணமாக பல ஆயிரம் கொடுக்க முடியாமல் இருக்கும் மாணவர்கள் 10 பேருக்கு இலவச நீட் பயிற்சி கிருஷ்ணா நிறுவனத்தில் அளிக்கப்படும். குறிப்பு : இலவசம் என்றால் மனித தர்மத்தை மறந்து தன்னலத்தை பற்றி மட்டும் சிந்திக்கும் சூழ்நில...

இழந்தது போதும்.... NEET 2026

Image
இழந்தது போதும்.... NEET 2026 நீட் தேர்வை பற்றி தெளிவான விவரங்களை கூறும் இக்கட்டுரை பெரிதாக இருக்கும். உங்களது பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை இக்கட்டுரையை படிக்க செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நீட் என்றால் என்ன? பிற தேர்வுகளிலிருந்து நீட் தேர்வை வேறுப்படுத்துவது எது? நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது? நீட் தேர்வில் வெற்றி காணுவது எளிதான செயலா? போன்ற கேள்விகளுக்கு அனைவருக்கும் பதில் கிடைத்ததுண்டா? தமிழ்நாட்டில் விழிப்புணர்வின்றி நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நிகழாமல் இருக்க மக்கள் நீட் தேர்வை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். நீட் என்றால் என்ன? நீட் என்பது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்காக நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வாகும். "திறமையான மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு" மேலும், திறமையும் மருத்துவராக வேண்டும் என்ற கனவையும் உடைய மாணவர்கள் எவரேனும் மருத்துவராக முடியும் என்ற கருத்துரு கொண்டு இயங்குவதே நீட் தேர்வு. திறமையான மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடைபெறுவதால் நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். இந்தியாவில் நீட் தேர்வு முதல் முறையாக ...

Admit Card for the JEE Main– 2021Session – 4

Image
Admit Card for the JEE Main– 2021 Session – 4  The candidates are required to download their Admit Card of JEE Main)– 2021 for Session - 4 (using their Application No. and Date of  Birth) along with the undertaking from the website https://jeemain.nta.nic.in Krishna Institute Trichy  Admissions open 1 Year NEET Integrated Course (12th Studying Students) 1 Year JEE Integrated Course (12th Studying Students) 2 Year NEET Integrated Course (11th Studying Students) 2 Year JEE Integrated Course (11th Studying Students) NEET Repeater Course in Trichy 2022 Krishna Institute NEET Coaching Centre Trichy Above ICICI Bank 4th Floor Shri Vari Complex, 36/1 1st Main Road, Ramalinga Nagar, Woraiyur,Trichy 86 80 85 6666  860 854 6666 0431 40 50 266 http://krishnainstitute.net/Neet2/