Posts

Krishna Institute Scholarship Exam 2019

Loading…

Krishna Institute Scholarship Exam.........Scholarship For Everyone on Total Fee

Image
In sync with its vision to become a preeminent educational Institute that works towards the overall advancement of the society by enabling the brightest minds of TRICHY to achieve what they desire and deserve to, Krishna Institute is conducting Krishna Institute Scholarship Exam 2019 for Class 8th, 9th ,10th & 11th Studying students. Poised to be Kerala and Tamilnadu foremost coaching institute for medical & Engineering entrances, Krishna institute have very high expectation  of our students. We believe we can coach future doctors who will go on to be specialists and super – specialists in the field of medical science. We have a very clear picture of where we want our students to reach. And we have the system, most importantly, the faculty to empower sincere, hardworking students achieve their goals. No Registration Fee Scholarship For Everyone SCHOLARSHIP ON TOTAL FEE Registration Starts On 1st SEPT 2019 Last Date of Application 25th SEPT 2019 Exams For 8th ...

ஒரு வாரத்திற்கு கிருஷ்ணா நிறுவனத்தின் இலவச வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்

Image
ஒரு வாரத்திற்கு கிருஷ்ணா நிறுவனத்தின் இலவச வகுப்பில் கலந்து கொள்ளுங்கள். உங்களின் தேவைகளை நாங்கள் நிவர்த்தி செய்தால் கிருஷ்ணாவின் சேவை உங்களுடன் தொடரும். மருத்துவர்/பொறியியலாளர் ஆக வேண்டும் என்ற உங்களின் கனவு கிருஷ்ணாவுடன் வெறும் கனவாக இருக்காது;அது நிறைவேறும் Repeater Course for NEET & AIIMS 2020 4 Year Integrated Course For 9th Studying Students  3 Year Integrated Course For 10th Studying Students  2 Year Integrated Course for NEET & AIIMS 11th Students  1 Year Integrated Course For NEET & AIIMS 12th Students  20 Students in a Class Krishna Institute Entrance Coaching Centre Trichy  Above ICICI Bank 4th Floor Shri Vari Complex, 36/1 1st Main Road, Ramalinga Nagar, Woraiyur, Trichy For More Details 86 80 85 6666 86 08 54 6666 0431 40 50 266 Course Details  http://krishnainstitute.net/courses

மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி நிலையங்களை தேட ஆரம்பித்தால் உங்களிடம் பல்வேறு விருப்பேற்புகள் (choice) உண்டு.

Image
மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி நிலையங்களை தேட ஆரம்பித்தால் உங்களிடம் பல்வேறு விருப்பேற்புகள் (choice) உண்டு. உங்களது விருப்பமாக நாங்கள் இருக்க வேண்டும். மற்றவர்களை காட்டிலும் நாங்கள் ஒரு நல்ல முறையில் தனித்துவமானவர்கள் என்று எண்ணுகிறோம். மருத்துவ மாணவர்களே! கிருஷ்ணாவின் கோட்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். என்ன செய்கிறோம் மற்றும் எப்படி செய்கிறோம் என்பதில் கிருஷ்ணா நிறுவனம் மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் நேர்மையாக இருக்கும். இது கிருஷ்ணாவின் நெறியாகும். நாங்கள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கொடுக்கும் வாக்குறுதியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். எங்களது குறிக்கோள் உயர்தரக் கல்வியை கற்பித்து முழுமையான அக்கறையுடன் மாணவர்களை கவனிப்பதேயாகும். மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் கற்பிக்கிறார்களா என்பதும் மாணவர்கள் சரியாக அதை பயன்படுத்துகிறார்களா என்பதும் முழுமையாக கண்காணிக்கப்படும். எங்கள் கற்பிக்கும் முறையானது நெகிழ்வான தன்மை உடையது அதாவது ஒரு மாணவனின் ஆளுமைக்கேற்ப மாற்றப்படும். ஆசிரியர்களின் கல்வி தகுதி பற்றி பொய் சொல்வதில் கிருஷ்ணா நிறுவனத்திற்கு ஈ...

மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவனின் மனம் வேறு எந்தத் துறையையும் நாடிச் செல்வதரிது.

Image
மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவனின் மனம் வேறு எந்தத் துறையையும் நாடிச் செல்வதரிது. மாணவர்களே! உங்கள் கனவை நிஜமாக்க நீங்கள் எழுதிய நீட் தேர்வுக்காக கொடுக்கப்பட்ட தயார் செய்யும் நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தியுள்ளீர்களா? நீட் தேர்வில் வெற்றி பெற நீங்கள் இணைந்து படித்த நிறுவனம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது ஆதரவை தெருவித்ததா? "ஒரு வருடம் இடைவேளை எடுத்து படிக்கலாம்" என்பது உங்களது முடிவானால் நீங்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சூழ் நிலை ஏற்படும். இச்சூழ்நிலையை கையாள நீங்கள் தயாராக இருக்கவேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் 2020 இறுதியில் உங்களது முடிவை நினைத்து நீங்கள் ஒருபோதும் வருந்தக் கூடாது. மேலும் இப்போரில் நீங்கள் தனியாகத்தான் உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களது நண்பர்கள் பலர் ஒரு வருடம் இடைவேளை எடுத்துப் படிக்கும் முடிவை மறுப்பார்கள். பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிப்பார்கள். அதனால் காலத்தின் முடிவில் நீங்கள் தனியாக இருக்க நேரிடும். உங்கள் குடும்பத்தார் மட்டுமே உங்கள் பக்கம் நின்று உங்களை ஊக்குவிப்ப...

இழந்தது போதும்....NEET 2020

Image
நீட் தேர்வை பற்றி தெளிவான விவரங்களை கூறும் இக்கட்டுரை பெரிதாக இருக்கும். உங்களது பொன்னான ரேத்தில் சில நிமிடங்களை இக்கட்டுரையை படிக்க செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நீட் என்றால் என்ன? பிற தேர்வுகளிலிருந்து நீட் தேர்வை வேறுப்படுத்துவது எது? நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது? நீட் தேர்வில் வெற்றி காணுவது எளிதான செயலா? போன்ற கேள்விகளுக்கு அனைவருக்கும் பதில் கிடைத்ததுண்டா? தமிழ்நாட்டில் விழிப்புணர்வின்றி நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நிகழாமல் இருக்க மக்கள் நீட் தேர்வை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். நீட் என்றால் என்ன? நீட் என்பது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்காக நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வாகும். "திறமையான மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு" மேலும், திறமையும் மருத்துவராக வேண்டும் என்ற கனவையும் உடைய மாணவர்கள் எவரேனும் மருத்துவராக முடியும் என்ற கருத்துரு கொண்டு இயங்குவதே நீட் தேர்வு. திறமையான மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடைபெறுவதால் நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். இந்தியாவில் நீட் தேர்வு முதல் முறையாக 2013 ஆம் ஆண்டு CB...

மன்னித்திருங்கள் சகோதரிகளே

Image