Posts

Showing posts from November, 2021

மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவனின் மனம் வேறு எந்தத் துறையையும் நாடிச் செல்வதரிது. Krishna Institute Neet Coaching Centre trichy Krishna Institute Trichy Neet Repeater Course 2022

Image
  மாணவர்களே! உங்கள் கனவை நிஜமாக்க நீங்கள் எழுதிய நீட் தேர்வுக்காக கொடுக்கப்பட்ட தயார் செய்யும் நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தியுள்ளீர்களா? நீட் தேர்வில் வெற்றி பெற நீங்கள் இணைந்து படித்த நிறுவனம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது ஆதரவை தெருவித்ததா? "ஒரு வருடம் இடைவேளை எடுத்து படிக்கலாம்" என்பது உங்களது முடிவானால் நீங்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சூழ்நிலை ஏற்படும். இச்சூழ்நிலையை கையாள நீங்கள் தயாராக இருக்கவேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் 2021 இறுதியில் உங்களது முடிவை நினைத்து நீங்கள் ஒருபோதும் வருந்தக் கூடாது. மேலும் இப்போரில் நீங்கள் தனியாகத்தான் உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களது நண்பர்கள் பலர் ஒரு வருடம் இடைவேளை எடுத்துப் படிக்கும் முடிவை மறுப்பார்கள். பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிப்பார்கள். அதனால் காலத்தின் முடிவில் நீங்கள் தனியாக இருக்க நேரிடும். உங்கள் குடும்பத்தார் மட்டுமே உங்கள் பக்கம் நின்று உங்களை ஊக்குவிப்பார்கள். பல முறை உங்களது முடிவை நினைத்து நீங்கள் வருந்த வாய்ப்புண்டு. இம்முடிவை எடுப்பது எளிதல்ல...

வறுமையின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்படுவதா? Krishna Institute Trichy Neet Coaching centre

Image
  வறுமையின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்படுவதா? ஒருவன் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி. அதை கற்பதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அமைந்து விடுகிறதா? அப்படியே அமைந்தாலும் அவர்களால் முழு கல்வியையும் பெற முடிகிறதா? "எளிமையினால் ஒருவனுக்கு படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்" என பாவேந்தர் பாரதிதாசன் கூறியுள்ளார். இலட்சியம் உண்டு. ஆற்றலும் உண்டு. ஆனால் வாய்ப்பில்லை. ஏன்? வறுமை...... பணமே பிரதானமாகிப்போன இன்றைய சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு கால சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கைகொடுக்க "கிருஷ்ணா நிறுவனத்தின்" ஒரு முயற்சி. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" கல்வி கற்க வாய்ப்பற்ற நிலை நேர்ந்தால் அதைத் தவிர்ப்பதற்கு துணை நிற்க வேண்டும். பொருளாதார நிலை காரணமாக பல ஆயிரம் கொடுக்க முடியாமல் இருக்கும் மாணவர்கள் 10 பேருக்கு இலவச நீட் பயிற்சி கிருஷ்ணா நிறுவனத்தில் அளிக்கப்படும். குறிப்பு : இலவசம் என்றால் மனித தர்மத்தை மறந்து தன்னலத்தை பற்றி மட்டும் சிந்திக்கும் சூழ்நில...