உங்களது குழந்தைக்கான சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை.
+2 க்கு பிறகு மருத்துவர் ஆக வேண்டும் என்ற இலட்சியம். எப்படி படிப்பது? எங்கு படிப்பது? மருத்துவராக வேண்டும் என்ற, ஒவ்வொரு மாணவனின் இலட்சியக் கனவும் நினைவாக சிறந்த நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுங்கள்! சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? நீட் பயிற்சி மையத்தைப் பற்றி நாம் அறிய , வழிகள் இரண்டு. 1. விளம்பரம் 2. விமர்சனம் 1.விளம்பரம்: நீட் பயிற்சி மையங்கள் , தனது நிறுவனத்தைப் பற்றி மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு "இதுவே நம்பர்:1 நீட் கோச்சிங் சென்டர்" என விளம்பரம் செய்வது பொதுவான ஒரு நிகழ்ச்சி. இவ்வாறு பல நீட் பயிற்சி மையங்களைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ளலாம். ஆனால், "கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்!" எனவே, விளம்பரங்களின் அடிப்படையில் உங்களது குழந்தை படிக்க வேண்டிய நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது தவறு. 2.விமர்சனம்: உங்களது குழந்தையின் எ...
Comments
Post a Comment