Posts

Showing posts from April, 2020

விழித்துரு வீட்டிலிரு விலகியிரு

Image
 ஒருவரின் ஆற்றலையும் ஆளுமையும் வளர்த்துக் கொள்வதற்கான அடிப்படை யாக அமைவது கல்வி.  நீட் தேர்வு என்பது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்காக நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு எங்கும் பணம் எதிலும் பணம்.  கருணை குறைந்து பணமே பிரதானமாகிபோன இந்த கால சக்கரத்தில் மக்களே மக்களை ஏமாற்றும் நிலை உருவாகியுள்ளது இன்றைய சூழ்நிலை காரணமாக நம்மை ஈர்க்கும் தொழில்நுட்பம் பிற்காலத்தில் நமக்கே விணையாக முடிகிறது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக  இன்றைய சூழ்நிலை காரணமாக வெளியில் செல்ல இயலாமல் ஆன்லைன் வகுப்புகளை zoom app மூலமாக பல பயிற்சி நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் வகுப்புகளை நடத்தி வருகின்றனர் இதில் வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசாங்கத்தின் சைபர் செக்யூரிட்டி அதிகாரபூர்வமாக zoom செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரை படுத்தியுள்ளது  சராசரியாக இந்த ஆண்டு 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர் அதில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் ஒரு வருட இடைவெளி எடுத்து படிக்கும் மாணவர்களும் கிட்டதட்ட ஒரே அளவிற்கு மதிப்பெண...