We Made It......100% Result NEET 2019 Krishna Institute Trichy Entrance Coaching Centre

மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற அயராது பாடுபடுவது எங்களுக்கு முதன்முறை அல்ல.பத்து வருடங்களாக இச்சேவையே எங்களது கடமையாகும். இம்முறை எங்களை வேறுப்படுத்துவது என்னவென்றால் 100% ரிசல்ட் எங்கள் சொந்த பிராண்ட் கிருஷ்ணா நிறுவனத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிராண்ட் உங்களுக்கு புதியதாக இருக்கலாம் ஆனால் நாங்கள் இத்துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறோம்.மேலும், நீண்ட காலமாக போட்டித்தேர்வுகளில் பல மாநில டாப்பர்ஸ் மற்றும் முடிவுகளை உருவாக்கியுள்ளோம்.
நாங்கள் அளிக்கும் கோர்ஸ்களில் ஒன்றல்ல NEET
நாங்கள் அளிக்கும் முதன்மையான கோர்ஸ் NEET ஆகும்.
Scholarship தேர்வுகளை நடத்தி வெறும் டாப்பர்ஸை தேர்ந்தெடுத்து ரிசல்ட் உருவாக்குவதிலும் டாப்பர்ஸை வைத்து மார்க்கேட்டிங் செய்வதிலும் நாங்கள் ஈடுபடுவதில்லை. மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்பித்து அவரவர் ஆற்றலுக்கேற்ப பயிற்சி அளித்து, மேலும் கடினம் என கருதும் பகுதியில் அதிக கவனம் செலுத்தி போட்டி நிலைக்கேற்ப அவர்களை உருவாக்கி மருத்துவ கனவை நிறைவேற்றுவதில் மட்டுமே எங்களுக்கு ஈடுபாடுண்டு.
தனிப்பட்ட கவனிப்பு, தனிப்பட்ட வழிக்காட்டல் மற்றும் அட்டவணைகளே எங்களது சிறப்பாகும்.
அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் ஒரே முறையைக் கையாண்டு படிக்கமாட்டர்கள்.இதை நினைவில் கொண்டு எங்கள் Academic மற்றும் Research team மாணவர்கள் NEET/JEEயில் நல்ல மதிப்பெண் வாங்க அவரவருக்கேற்ப அட்டவணைகளை அமைத்து செயல்படுகின்றது.
ஆடித் தள்ளுபடியில் ஆடைகளை வாங்குவது போல் ஒரு பயிற்சி நிறுவனத்தை விளம்பரங்களை வைத்து தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் உங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் அந்த நிறுவனம் அமைந்திருக்கிறதா என்பதை நேரில் சென்று தீர விசாரித்து தேர்ந்தெடுங்கள்.
கிருஷ்ணாவின் Research team கணக்கெடுப்புகள் கூறும் தகவல் என்னவென்றால் பள்ளிகள் அளிக்கும் Integrated Courseயில் இணைந்து படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு மிகப் பெரிய சவாலாய் உள்ளது. இவையனைத்தையும் நினைவில் கொண்டு மாணவர்களின் கனவை மெய்படுத்த கிருஷ்ணாவின் முயற்சியே "The CBBM Study".
நீட் தேர்விற்காக பயிற்சி எடுப்பதை நீங்கள் ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பிப்பது சிறந்தது. இல்லையெனில் பத்தாம் வகுப்பில் ஆரம்பிப்பது நல்லது. இல்லையெனில் +1 யில் ஆரம்பிப்பதும் ஓர் நல்ல முடிவாகும். ஆனால் +2 இல் பயிற்சிகளை ஆரம்பிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
பெரும்பாலான மாணவர்களுக்கு நீட் ரிப்பீட் செய்ய வெளி மாநிலங்கள் செல்லும் எண்ணம் உண்டு. இந்த முடிவை எடுக்கும் முன்னால், அந்த இடத்தின் சூழல், செலவுகள், உணவுமுறை போன்ற பல காரணிகளுக்கு உங்களின் உடல் ஒத்துலைக்குமா என சிந்திக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் நல்வழியில் அமைய சிந்தியுங்கள்! விசாரியுங்கள்!
நீட் 2019 தேர்வுக்காக எங்களை நம்பிய பெற்றோர்கள் அனைவருக்கும் கிருஷ்ணா நிறுவனத்தின் நன்றி. நாங்கள் எங்களுடைய 100% உழைப்பை அளித்தோம் என நம்புகிறோம். நீட் 2020 தேர்வுக்காக மேலும் உழைத்து அயராது பாடுபடுவோம் என்பதே எங்களது உறுதிமொழியாகும்.
June 15 முதல் ரிப்பீட்டர் கோர்ஸின் வகுப்புகள் ஆரம்பமாகிறது.
Krishna Institute
Where your Dream & Prayers come True...
Classes starts from june 15 for Repeater Course.
Admission Open
Visit Corporate Office
Krishna Institute Entrance Coaching Centre
Above ICICI Bank 4th Floor
Shri Vari Complex, 36/1 1st Main Road,
Ramalinga Nagar, Woraiyur, Trichy
For More Details 86 80 85 6666



Comments

Popular posts from this blog

Concerned about negative marks in NEET practice? Find solutions here!

உங்களது குழந்தைக்கான சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை.

Unlocking Success in NEET: Squeeze Every Drop of Potential