What Makes Us Different...... Krishna Instituite Entrance Coaching Centre Trichy
மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி நிலையங்களை தேட ஆரம்பித்தால் உங்களிடம் பல்வேறு விருப்பேற்புகள் (choice) உண்டு. உங்களது விருப்பமாக நாங்கள் இருக்க வேண்டும். மற்றவர்களை காட்டிலும் நாங்கள் ஒரு நல்ல முறையில் தனித்துவமானவர்கள் என்று எண்ணுகிறோம்.
மருத்துவ மாணவர்களே! கிருஷ்ணாவின் கோட்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
என்ன செய்கிறோம் மற்றும் எப்படி செய்கிறோம் என்பதில் கிருஷ்ணா நிறுவனம் மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் நேர்மையாக இருக்கும். இது கிருஷ்ணாவின் நெறியாகும்.
நாங்கள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கொடுக்கும் வாக்குறுதியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.
எங்களது குறிக்கோள் உயர்தரக் கல்வியை கற்பித்து முழுமையான அக்கறையுடன் மாணவர்களை கவனிப்பதேயாகும்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் கற்பிக்கிறார்களா என்பதும் மாணவர்கள் சரியாக அதை பயன்படுத்துகிறார்களா என்பதும் முழுமையாக கண்காணிக்கப்படும்.
எங்கள் கற்பிக்கும் முறையானது நெகிழ்வான தன்மை உடையது அதாவது ஒரு மாணவனின் ஆளுமைக்கேற்ப மாற்றப்படும்.
ஆசிரியர்களின் கல்வி தகுதி பற்றி பொய் சொல்வதில் கிருஷ்ணா நிறுவனத்திற்கு ஈடுபாடு இல்லை. அனைத்து ஆசிரியர்களும் IITians இல்லை. IIT பாஸ் அவுட் மட்டுமே மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிக்க முடியும் என்ற எண்ணம் பலரிடம் தோன்றியுள்ளது.ஆனால் சிறந்த கல்லூரிகளிலிருந்து வராத ஆசிரியர்களும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை எப்படி கற்பிக்க வேண்டும் என்ற அறிவையும் அதற்கேற்ப ஆற்றலையும் கொண்டுள்ளனர்.
நாங்கள் எங்கள் வலைத்தளத்தில் பொய்யான சான்றிதழ்களை வெளியிடுவதில்லை. மேலும் விளம்பரத்திற்காக தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்குவதில் எங்களுக்கு ஈடுபாடு இல்லை.
நாங்கள் நேர்மையுள்ளவர்களாகவும் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் பொழுது உடனே அதை சரி செய்து மாணவர்களின் நலன் கருதி எப்போதும் பாடுபடுவோம். முயற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்த மாட்டோம்.
நீங்கள் பெற்றோராக இருந்தால் நேரில் வந்து சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மைதானா என்பதனை அறிந்து கொள்ளவும்.
நீங்கள் மாணவராக இருந்தால் எங்களது இலவச வகுப்புகளில் கலந்து கொண்டு ஆசிரியருடன் கலந்துரையாடுங்கள்.
மற்றவர்கள் இச்செய்தியை பரப்புங்கள்.

Comments
Post a Comment