ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வது என்பது எளிதான செயல் என்று கூறினால் அவர்களை நாங்கள் முட்டாள் என்று கூறுவோம். இல்லையெனில் அவர் இந்த உலகத்தினை முட்டால் ஆக்குகிறார்.
ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வது என்பது எளிதான செயல் என்று கூறினால் அவர்களை நாங்கள் முட்டாள் என்று கூறுவோம். இல்லையெனில் அவர் இந்த உலகத்தினை முட்டால் ஆக்குகிறார். நீட் தேர்வில் வெற்றி பெறுவது இயலாத செயல் அல்ல ஆனால் அது எளிதான செயலும் இல்லை. நீட் தேர்வு என்பது 98 பாடங்கள் (chapters), 15000 கான்செப்ட் உடையது. தமிழ்நாட்டில் இந்த வருடம் 2020 இல் மொத்தம் 1,17,000 மாணவர்கள் நீட் தேர்வு எழுத பதிவு செய்து உள்ளனர். COVID-19 மற்றும் lockdown ஆல் இந்த வருடம் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அதிகமாக மொத்தம் 4 மாதங்கள் தங்களை தயார் படுத்தி கொள்ள அவகாசம் கிடைத்து உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவ கல்லுரிகலில் உள்ள Merit Seat 3800 ஆகும். ஆனால் நாளுக்கு நாள் போட்டிகளும், மாணவர்களின் பயிர்சிகளும், கல்வி தரமும் உயர்ந்து கொண்டே வருகிறது. எவன் ஒருவன் தன்னுடைய கடமையை சரியாக செய்கிறானோ அவனை இந்த உலகம் கொண்டாடும், அடுத்தவரை கொண்டாடுவதை தவிர்த்து விட்டு உங்களை அடுத்தவர் கொண்டாடும் படி செய்ல் பட வேண்டும். உங்கள் வெற்றிக...