Krishna Institute Entrance Coaching Centre
மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி நிலையங்களை தேட ஆரம்பித்தால் உங்களிடம் பல்வேறு விருப்பேற்புகள் (choice) உண்டு. உங்களது விருப்பமாக நாங்கள் இருக்க வேண்டும். மற்றவர்களை காட்டிலும் நாங்கள் ஒரு நல்ல முறையில் தனித்துவமானவர்கள் என்று எண்ணுகிறோம். மருத்துவ மாணவர்களே! கிருஷ்ணாவின் கோட்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். என்ன செய்கிறோம் மற்றும் எப்படி செய்கிறோம் என்பதில் கிருஷ்ணா நிறுவனம் மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் நேர்மையாக இருக்கும். இது கிருஷ்ணாவின் நெறியாகும். நாங்கள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கொடுக்கும் வாக்குறுதியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். எங்களது குறிக்கோள் உயர்தரக் கல்வியை கற்பித்து முழுமையான அக்கறையுடன் மாணவர்களை கவனிப்பதேயாகும். மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் கற்பிக்கிறார்களா என்பதும் மாணவர்கள் சரியாக அதை பயன்படுத்துகிறார்களா என்பதும் முழுமையாக கண்காணிக்கப்படும். எங்கள் கற்பிக்கும் முறையானது நெகிழ்வான தன்மை உடையது அதாவது ஒரு மாணவனின் ஆளுமைக்கேற்ப மாற்றப்படும். ஆசிரியர்களின் கல்வி தகுதி பற்றி பொய் சொல்வதில் கிருஷ்ணா நிறுவனத்திற்கு ஈடு...